உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம்

மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம்

புதுச்சேரி: வீராம்பட்டினம் கடற்கரையில் இன்று மணல் லிங்கத்திற்கு பால் அபிேஷகம் நடக்கிறது. புதுச்சேரி மார்க்கண்டேய மட ஆதீனம் சந்திர÷  சகர சுவாமிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: மார்கண்டேயர் திருமடம் சார்பில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மணலால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு   பால் அபிஷேகம் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று 29ம் தேதி  6:௦௦ மணிக்கு கடற்கரை அம்மன் கோவில் எதிரில்  பிரம்ம முகூர்த்ததில் பிரம்ம   கர்த்திதோம் நீங்குவதற்காக விசேஷ பூஜையும் கொன்றை மலர் அலங்காரமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !