உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஷ்ட சித்தி ஸ்தூபி!

இஷ்ட சித்தி ஸ்தூபி!

கோவை பாலாஜி கார்டன் சித்தி விநாயகர் கோயிலில் இஷ்ட சித்தி ஸ்தூபி உள்ளது. வாரணாசி, உஜ்ஜயினி, காட்மாண்டுவுக்கு அடுத்து நான்காவதாக இந்த ஸ்தூபி இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !