உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரணபயம் விலக..

மரணபயம் விலக..

ஈசன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் எழுந்தருளியிருப்பது ஆற்றல் வாய்ந்ததாக மிஸ்ராலயம் என்னும் ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு அமைந்துள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்குவதுடன், மரணபயம் விலகும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !