சூரியனுக்கு அர்ப்பணம்!
ADDED :3843 days ago
பண்டைய தமிழர்கள் சூரிய வழிபாடு செய்யும்போது கையில் கத்தியால் கீறி வரும் ரத்தத்தை சூரியனுக்கு அர்ப்பணம் செய்தார்கள். அந்த வழக்கத்தை ஆதிசங்கரர் மாற்றி, தண்ணீரை அர்ப்பணம் செய்யும் வழிமுறையை ஏற்படுத்தினார். வடநாட்டில் இன்றும் சூரியனுக்கு நீரை அர்ப்பணிக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.