உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலை தூக்கமா... வேண்டவே வேண்டாம்!

காலை தூக்கமா... வேண்டவே வேண்டாம்!

சிலர் காலையில் சூரியன் உதித்த பிறகும் படுக்கையில் இருந்து எழமாட்டார்கள். இவ்வாறு காலை வேளையில் துõங்குபவர்களை எச்சரிக்கிறார் நபிகள் நாயகம். சூரிய உதயத்துக்கு முன்னால், தொழுகை துவங்குவதில் இருந்து சூரியன் உதயமாகும் வரை உள்ள நேரம் பஜ்ர்’ நேரமாகும். இந்நேரத்தில் தொழுகை தொடங்க வேண்டும். இந்த நேரத்தில் துõங்கிக் கொண்டிருந்தால் தரித்திரம் ஏற்படும் என்கிறார் அவர். நபிகள் நாயகம் பஜ்ர் நேரத்தில், தொழுகையை விட்டு எழவே மாட்டார். சூரியன் உதித்த பிறகு தான் தொழுகையை விட்டு எழுவார். இந்நேரத்தில் தொழுபவர் வாழ்க்கையில் பெரும் அபிவிருத்தியைப் பெறுவார் என்கிறது இஸ்லாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !