உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

மகா மரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கட்டுக்குடிப்பட்டி மகா மரியம்மன்,கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் பால்குடமெடுத்தனர்.செல்வ விநாயகர், அம்மனுக்கும் பாலாபிஷேகம், காப்பு கட்டும் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நடந்தது. பெண்கள் திருவிளக்கு பூஜை மாவிளக்கு வழிபாடு செய்தனர். ஊர் பொங்கல் வைக்கப்பட்டது. கிராமிய கும்மியாட்டம், கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !