உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிரொலி கேட்கும் கோயில்

எதிரொலி கேட்கும் கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவன் கோயிலான மடவார் வளாகம் வைத்திய நாதர், சிவகாமி அம்மன் கோயிலில் மதிலின் வெளிச்சுற்றில் மேற்குப் பக்கம் நாம் அன்னை சிவகாமி தாயே என்று ஓங்கி குரல் கொடுத்தால் சில வினாடி கழித்து எதிர் முனையில் நமது குரல் அப்படியே கேட்கும். இந்த மாதிரி ஓசை எந்தக் கோயிலிலும் இல்லாத கட்டிடகலையின் தனிசிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !