சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சித்திரை சிறப்பு பூஜை
ADDED :3435 days ago
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், சித்திரை மாத நிறைவையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மதியம், 12 மணிக்கு துவங்கி, 1 மணிக்கு முடிந்த சிறப்பு பூஜையில் மஞ்சள், குங்குமம், பால் ஆகியவற்றின் மூலம் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.