அர்த்தம் புரியாமல் ஸ்லோகம், மந்திரங்களை உச்சரிக்கலாமா?
ADDED :3428 days ago
அர்த்தம் புரிந்து மந்திரம், ஸ்லோகம் சொல்வதே சிறந்தது. அதற்காகப் புரிந்து சொல்லாவிட்டாலும் பலன் நிச்சயம் கிடைக்கவே செய்யும். பொருள் புரிந்து சொல்லும் போது மனம் எளிதில் பக்தியில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும். சிவபுராணத்தில் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்என்கிறார் மாணிக்கவாசகர்.