உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் விநாயகர் படம் பொறித்த டாலரை கழுத்தில் அணியலாமா?

பெண்கள் விநாயகர் படம் பொறித்த டாலரை கழுத்தில் அணியலாமா?

பென்னாகரம் பெண் பக்தரான அவ்வையாரைத் துதிக்கையில் தூக்கியபடி கயிலை சேர்த்தவர் விநாயகர். தாராளமாக விநாயகர் டாலரை அணிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் கை கொடுத்து கரை சேர்ப்பார் கணபதிப் பெருமான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !