உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி

இஸ்கான் கோவிலில் நரசிம்ம சதுர்த்தி

கருப்பூர்: கருப்பூர் கோவிலில், நரசிம்ம சதுர்த்தி விழா, நேற்று நடந்தது. கருப்பூர், இஸ்கான் கோவிலில், நேற்று நடந்த நரசிம்ம சதுர்த்தி விழாவில், பஜனை, அபிஷேகத்தை தொடர்ந்து, நரசிம்ம லீலா உபன்யாசம் நடந்தது. அதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கருப்பூர் இஸ்கான் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !