உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: போக்குவரத்து மாற்றம்

வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: போக்குவரத்து மாற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று, வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனால், காஞ்சிபுரம் நகரில், போக்குவரத்து மாற்றங்களை, காஞ்சிபுரம் போலீசார் செய்துள்ளனர். அதன்படி, நகரின் சுற்று வட்டார பகுதிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 5:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, இந்த தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !