உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம்!
ADDED :3428 days ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. நடந்த வசந்தோற்சவ விழாவில் புஷ்பவள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.