கோவில்புரையூரில் கும்பாபிேஷக விழா
ADDED :3606 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தில் ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு 24 ம் தேதி காலையில் கணபதி ேஹாமம், முதல் கால பூைஜயும், 25ம் தேதி இரண்டாம் கால பூைஜகளும் நடந் தன. விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.