உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூரில் வெண்ணெய்த்தாழி மகோற்சவ விழா!

தஞ்சாவூரில் வெண்ணெய்த்தாழி மகோற்சவ விழா!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள, 24 பெருமாள் கோவிலின், நவநீத கிருஷ்ணன் சேவை விழா எனப்படும், வெண்ணெய்த்தாழி மகோற்சவ விழா நேற்று நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ராஜவீதியில் வந்த பெருமாள்களை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !