உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

பாலமுருகன் கோயிலில் அஷ்டமி பூஜை

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேக, பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். திருநகர் சித்திவிநாயகர் கோயிலில் வடுக பைரவருக்கு யாகசாலை பூஜைகள் முடிந்து அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !