நரிப்பையூர் காதர்சாகிபு தர்காவில் கந்தூரி விழா
ADDED :3429 days ago
சாயல்குடி: நரிப்பையூர் காதர்சாகிபு தர்காவில் 9ம் ஆண்டு கந்துாரி விழா நடந்தது. மாலை மவுலீது எனும் புகழ்மாலை ஓதி துஆ செய்யப்பட்டது. தர்காவின் முன்புறம் கொடியேற்றம் நடந்தது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவுபட்டிமன்றம் நடந்தது. ஏற்பாடுகளை ஒப்பிலான் ஜமாஅத்தார்கள் செய்திருந்தனர்.