உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மரை வழிபட ஏற்ற நேரம்!

நரசிம்மரை வழிபட ஏற்ற நேரம்!

செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுகிறார் நரசிம்மர். எனவே, செவ்வாய் கிழமை அவருக்கு ஏற்ற நாளாக உள்ளது.  தினமும், செவ்வாய் ஹோரை நேரத்திலும் அவரை வணங்கலாம்.செவ்வாய் ஹோரை நேரம்

ஞாயிறு    பகல் 1- 2.
திங்கள்    காலை 9- 10,     மாலை 4- 5.
செவ்வாய்    காலை 6 -7,     பகல் 1- 2.
புதன்    காலை 10-11,     மாலை 5- 6.
வியாழன்     காலை7- 8,     மதியம் 2- 3.
வெள்ளி     காலை 11- 12.
சனி     காலை 8- 9 ,     மாலை 3 - 4.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !