உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பாக்கம் கைலாசநாதருக்கு பிரதோஷம்

பெரும்பாக்கம் கைலாசநாதருக்கு பிரதோஷம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் இன்று பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. விழாவையொட்டி,  மாலை 4:00 மணிக்கு கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து நந் தீஸ்வரருக்கு சிறப்பு  அலங்காரமும், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 6:15 மணிக்கு நந்தீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வருதல்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !