அய்யலூரில் மகா முத்துமாரியம்மன் உற்சவ விழா
ADDED :3449 days ago
வடமதுரை: அய்யலுாரில் சக்திவிநாயகர், மகாகாளியம்மன், மகாமுத்துமாரியம்மன், முன்னடி கருப்பணசுவாமி, சீதாராமர், காசிவிஸ்வநாதர், பைரவர், சப்தகன்னிமார் ஆகிய கிராம கோயில்கள் உள்ளது. இக்கோயிலில் 3 நாட்கள் உற்சவ திருவிழா நடந்தது. அக்கினிச்சட்டி எடுத்தல், பாரிவேட்டை ஆடுதல், முளைப்பாரி எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடந்தன. இறுதி நாளில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தது.