அசுத்தமடைந்த சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குளம்!
ADDED :3450 days ago
பெரம்பலுார்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குளம் பாசி படர்ந்து அசுத்தமடைந்துள்ளது. அதை, துார்வாரி சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.