இன்றைய சிறப்பு!
ADDED :5137 days ago
ஆவணி23(செப்.9): ஓணம் திருநாள், பிரதோஷம், இல்லங்களில் பல்வகை உணவு சமைத்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்து வழிபடுதல், சிவாலயங்களில் மாலை 4.30- 6மணிக்குள் நந்திதேவருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.