சிங்கம்புணரியில் வைகாசி பொங்கல்
ADDED :3453 days ago
சிங்கம்புணரி: முறையூர் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோயிலில் வை காசி பொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.