உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கண்டேஸ்வரம் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

திருக்கண்டேஸ்வரம் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்÷ டஸ்வரம் ஹஸ்த தாளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது.  மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து, ரிஷப கொடி  ஏற்றப்பட்டது. விழா நாட்களில்  தினமும் சிறப்பு அபிஷேகம் இரவு சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. வரும் 16ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 19ம் தேதி ரத உற்சவம், 22ம் தேதி  தெப்பல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !