உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடுவ திருமகள்!

வேடுவ திருமகள்!

திருமால், நரசிம்மராக அவதரித்த தலம் அகோபிலம். இங்கு புகழ்பெற்ற நவநரசிம்மர் கோயில் உள்ளது. இங்குள்ள லட்சுமி தாயார் வேடர் குல பெண் வடிவத்தில் வீற்றிருக்கிறாள். இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு செஞ்சுக்கள் என்று பெயர். அவர்களின் பெயரில், தாயாரும் செஞ்சு லட்சுமி என்றுஅழைக்கப்படுகிறாள். இரண்யனை வதம் செய்த பெருமாள் அகோபிலத்தில், அங்குள்ள வேடர் மக்களோடு சேர்ந்து தங்கி விட்டார். வேடராக இருக்கும் பெருமாளுடன், வேடர் வடிவிலேயே செஞ்சுலட்சுமியும் தங்கி விட்டாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !