உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வழிபட வேண்டிய தெய்வம் எது?

குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வழிபட வேண்டிய தெய்வம் எது?

ஆரோக்கியம் மட்டுமல்ல... அறிவாளியாகவும் பிறக்க நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் எல்லா சிறப்புகளுடன் நல்ல குழந்தை பிறக்கும். இத்தலம் பற்றி திருஞானசம்பந்தர் அருளியுள்ள தேவாரத்தில் இந்தக் குறிப்பு உள்ளது. அந்த தேவாரப் பாடலை படித்தாலும் அறிவுள்ள குழந்தை பிறக்கும். நவக்கிரக ஸ்தலங்களில் இது புதனுக்கு உரியதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !