உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞானானந்தா நிகேதனில் அன்னதானம்

ஞானானந்தா நிகேதனில் அன்னதானம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா நிகேதனில் அன்னதானம் நடந்தது. உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கினார். பின்னர், அன்னதானத்தை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள்‚ பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில், சதாசிவகிரி சுவாமிகள்‚ பிரபவானந்தா சுவாமிகள்‚ ஆத்மதத்வானந்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !