மனநோய் நீங்கும் ஊமத்தம் பூ!
ADDED :3514 days ago
திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரருக்கு ஊமத்தம் பூ சாத்தி வழிபட்டால் மனநோய் நீங்கும் என்றும், வன்னி இலை சாத்தி வழிபட்டால் குபேர சம்பத்தும், கொன்றைப் பூ சாத்தினால் குடும்ப ஒற்றுமையும் உண்டாகும் என்பது நம்பிக்கை.