உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடலை வருத்தி வழிபடுவதாக வேண்டினால் பலன் உடனடியாகக் கிடைக்குமா?

உடலை வருத்தி வழிபடுவதாக வேண்டினால் பலன் உடனடியாகக் கிடைக்குமா?

இதெல்லாம் அவரவர் மனநிலையைப் பொறுத்தது. பக்தி மிகுதியால் உடலை வருத்தி விரதமும் மேற்கொள்வது சிலர் மட்டுமே. ஆனால் பெரு ம்பாலானவர்கள் கஷ்டம் வந்த பிறகு அதிலிருந்து விடுபடுவதற்காக உடலை வருத்தி விரதம் இருக்கின்றனர். அங்கப்பிரதட்சணம், பூக்குழி மிதித்தல்,  மண்சோறு சாப்பிடுதல் என சிரமப்பட்டு சுவாமியை வணங்குவார்கள். உடலை வருத்தினாலும் சரி, வருத்தாமலே வழிபாடு செய்தாலும் சரி... எந்த  பிரார்த்தனைக்கும் பலன் அளிக்க யோசிக்காதவர் தான் கடவுள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !