உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் பிரச்னையிலிருந்து விடுபட எந்த தெய்வத்தை வழிபடுவது?

கடன் பிரச்னையிலிருந்து விடுபட எந்த தெய்வத்தை வழிபடுவது?

கடனில் இருந்து விடுபட விடாமுயற்சியும் உழைப்பும் தான் முதல் பரிகாரம். இதற்கு  உறுதுணையாக திருவாரூர் மாவட்டம் திருச்சேறை என்னும்  திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ருணவிமோசன சுவாமியை வழிபட வேண்டும்.‘ருண’ என்றால் கடன். ‘விமோசனர்’ என்றால் விடுவிப்பவர்  என்று பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !