பெண்களுக்கு அறிவுரை!
ADDED :3494 days ago
பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் வரையறுத்துள்ளது.
இதுபற்றிய ஒரு வசனம், “நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளரின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் (சேலை) முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும் (இழுத்து போர்த்துதல்). அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும்
மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான்,” என்கிறது.