கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் மகா சுதர்சன ேஹாமம்
ADDED :3391 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், மகா சுதர்சன ேஹாமம் வரும் 12ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, நாளை மாலை 6:00 மணிக்கு கலசஸ்தாபனம், சுதர்சன ஜெபம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள், சாற்று முறை நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி காலை 9:00 மணிக்கு சுதர்சன ேஹாமம், 12:00 மணிக்கு பூர்ணாகுதியும், அபிேஷக, ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.