உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்நாத சுவாமி (சாய்பாபா) கோயில் கும்பாபிஷேகம்

சாய்நாத சுவாமி (சாய்பாபா) கோயில் கும்பாபிஷேகம்

அழகர்கோவில்: அழகர்கோவில் ஆயத்தம்பட்டியில் சாய்நாத சுவாமி (சாய்பாபா) கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. யாகசாலை பூஜைகள் ஜூலை 7ல் துவங்கின. நேற்று காலை 11:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பகலில் மூலாலய கும்பாபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை மகாத்மா பள்ளி தலைவர் பன்னீர்செல்வம், செயலர் பிரேமலதா தலைமையில் சாய்பாபா பக்தர்கள் குழு செய்திருந்தது. மீனாட்சி அம்மன் கோயில் கற்பூர பட்டர் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !