பெண்வடிவ தட்சிணாமூர்த்தி!
ADDED :3486 days ago
சிதம்பரம் தில்லைக்காளி கோயிலில் தட்சிணாமூர்த்தி பெண் வடிவில் காட்சியளிக்கிறார். கடம்பவன தட்சிணா ரூபிணி என்ற பெயரில் அழைக்கப்படும் இவரை வியாழன் அன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.