பஞ்சமி திதியில் கருட வழிபாடு!
ADDED :3384 days ago
ஆடிசுக்ல பஞ்சமி திதியில் கருடபகவானை வணங்கும் கன்னியர்க்கு நல்ல கணவன் அமைவான்; குழந்தையில்லா தம்பதியருக்கு நற்புத்திரர்கள் பிறப்பர் என்பது ஐதிகம்.