உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீலைக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீலைக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செக்கானுாரணி: செக்கானுாரணி அடுத்துள்ள கொ.புளியங்குளம் சீலைக்காரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சோமசுந்தரசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !