உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் வெந்நீர் அபிஷேகம்!

தினமும் வெந்நீர் அபிஷேகம்!

திருவண்ணாமலையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனகபுரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்ரியன்று விசேட பூஜைகள் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !