உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதிசய அரசமரம்!

அதிசய அரசமரம்!

ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகிவிட்டால் மூலமரம் பட்டுப் போய்விடும். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுதுவிடும். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !