செல்வ விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3385 days ago
பேரையூர்: பேரையூர் அருகே தொட்டணம்பட்டி செல்வ விநாயகர்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை கோ பூஜையுடன் பிரதான ஹோமம், மஹாபூர்ணாகுதி நடந்தது. இதை தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.