கானாடுகாத்தான் கைலாசநாதர் கோயில் தேரோட்டம்
ADDED :3371 days ago
காரைக்குடி: கானாடுகாத்தான் சுயம்புலிங்கம் சவுந்தரநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் பிரமோற்சவ விழா கடந்த 7-ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வாக திருத்தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் மற்றும் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.