அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத விளக்கு பூஜை
ADDED :3368 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட் டம் சின்னப்பா லே–அவுட் அங்காளம்மன் கோவிலில், ஆடி மாத விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, மாலை ௬:00 மணியளவில் நடந்த விளக்கு பூ ஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.