உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா

வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா

நெல்லிக்குப்பம்: வேண்டவராசி அம்மன் கோவிலில், 24ம் தேதி, ஆடிப்பெரு விழா நடைபெற உள்ளது. திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற, வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும், ஆடிமாதத்தில், ஆடிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதுபோல், இந்த ஆண்டு விழா, 24ம் தேதி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !