உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னுமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா!

பொன்னுமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா!

முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவிலில் 81ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அம்மன் முத்துப்பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !