உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனமே முக்கியம்!

மனமே முக்கியம்!

உள்ளத்தை வைத்தே உலகம் உங்களை மதிப்பிடுகிறது. நாள் தோறும் சிவபெருமான் மீது கல்லைக் கொண்டு எறிந்தார் சாக்கியர். அவர், நாயனார் என்று மதிக்கப்பட்டார். சிவபெருமான் மீது ஐந்து மலர்களை வீசினான் மன்மதன். அவன் எரிக்கப்பட்டான். ஏன்? காரணம், இரண்டுக்கும் பின்னால் இருந்த மனம். செயல்களின் பின்னால் உள்ள மனம் தான் அளக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !