மேலப்பரங்கிரி சுப்பிரமணி சுவாமி கோயில் முருகன் உலா
ADDED :3403 days ago
பேரையூர், பேரையூர் மேலப்பரங்கிரி சுப்பிரமணி சுவாமி கோயில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு, முருகன் நகர் உலா நேற்று மாலை 6.00மணிக்கு நடந்தது. அரண்மனை வீதி, மெயின் பஜார், உசிலை ரோடு வழியாக முக்குச்சாலை வரை சுவாமி உலா வந்தார்.