லாஸ்பேட்டையில் சிறப்பு பூஜை
ADDED :3403 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிவகால ஞான பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. ஆடிமாத அஷ்டமியை முன்னிட்டு, சிவகால ஞானபைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, சுவாமிக்கு பால், தேன், aஇளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை நடந்தது.