தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா
ADDED :3403 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் ஆடி கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.