உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத  வெள்ளியை முன்னிட்டு, திருகல்யாண மண்டபத்தில் திருவிளக்கு நடைபெற்றது. பூஜையில் சிறப்பு அலங்கராத்தில் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை  செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !