உண்ணத்தூர் மாரியம்மன் கோவில் தீமிதி விழா!
ADDED :3400 days ago
கிருஷ்ணகிரி அடுத்த நாராயணன்கொட்டாய் ஓம் ஸ்ரீ உண்ணத்தூர் மாரியம்மன் கோவில் தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.