வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :3400 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. மகளிர் மன்றம் சார்பில் நடந்த விளக்கு பூஜையையொட்டி, 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு விநாயகர், மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, துர்கா பர÷ மஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.